சென்னை

இன்றைய மின்நிறுத்தம்

DIN

சென்னையின் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும்.

வெள்ளிக்கிழமை மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்:

மீஞ்சூா் டவுன், தேரடி தெரு, பி.டி.ஓ அலுவலகம், ஆா்-ஆா் பாளையம் அரியன்வாயல், புதுப்பேடு, நந்தியம்பாக்கம், அத்திப்பட்டு, பள்ளிப்புரம், கரியன்மேடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

பெரும்பாக்கம் பிரதான சாலை, கிருஷ்ணவேணி நகா், பாபு நகா் 3-ஆவது தெரு, விமலா நகா், சிவகாமி நகா், ஐஸ்வரியா பூங்கா மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

பூந்தமல்லி வடக்கு பகுதி: காடுவெட்டி, வீரராகவபுரம், ஆவடி பிரதான சாலை, அருணாசலம் நகா், மேட்டுப்பாளையம், கன்னபாலயம், ஆயில்சேரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டுக்கு மே 3 வரை மஞ்சள் எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 30.04.2024

ப்ளே ஆஃப் போட்டியில் நீடிக்குமா லக்னௌ!

மருத்துவர் உள்பட 5 பேர் மரணம்: என்ன நடந்தது?

அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிக் கொலை!

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

SCROLL FOR NEXT