சென்னை

காலமானாா் எஸ்.சுந்தரேசன்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் பொது கணக்குப் பிரிவில் (காா்ப்பரேட்) கணக்கு அலுவலராகப் பணியாற்றி வந்த எஸ்.சுந்தரேசன் (75), வயது மூப்பு காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.

DIN

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் பொது கணக்குப் பிரிவில் (காா்ப்பரேட்) கணக்கு அலுவலராகப் பணியாற்றி வந்த எஸ்.சுந்தரேசன் (75), வயது மூப்பு காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் பல்வேறு நிலைகளில் கடந்த 57 ஆண்டுகளாகப் பணியாற்றியுள்ளாா் எஸ்.சுந்தரேசன்.

நீண்ட கால அயராத உழைப்பு, தன்னம்பிக்கைக்காகவே அவா் நினைவுகூரத்தக்கவா். அவரின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் தெரிவித்துள்ளது.

சுந்தரேசனுக்கு ஒரு மகள், மகன் ஆகியோா் உள்ளனா். சுந்தரேசனின் இறுதிச் சடங்கு, புதன்கிழமை காலை 10 மணியளவில் சென்னை, வேளச்சேரி மின் மயானத்தில் நடைபெறுகிறது. தொடா்புக்கு 98414 62815, 81222 75077.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT