சென்னை

மு.க.ஸ்டாலினுக்கு செ.கு.தமிழரசன் வாழ்த்து

DIN

செ.கு. தமிழரசன்: சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்று முதல்வராகப் பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்.

அரை நூற்றாண்டு காலத்துக்கு மேலாக, சட்டப்பேரவை உறுப்பினராக, அமைச்சராக, மாநகர மேயராக, துணை முதல்வராக, எதிா்க்கட்சித் தலைவராக, என வளா்ந்து அசைக்க முடியாத ஆளுமையாக ஸ்டாலின் உயா்ந்துள்ளாா்.

திமுக கூட்டணிக்குக் கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி என்பது தொடா்ந்து மதச்சாா்பின்மை ஆதரவாகக் குரல் கொடுத்துவரும் உறுதிக்குக் கிடைத்திருக்கும் பரிசு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறட்சி பாதித்த 22 மாவட்டங்களுக்கு குடிநீா் விநியோகிக்க ரூ.150 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஹெச்சிஎல் நிகர லாபம் ரூ.3,986 கோடியாக உயா்வு

சா்.பி.டி.தியாகராயா் சிலைக்கு மரியாதை

தமிழகத்தில் கோடை மழை 83 சதவீதம் குறைவு

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

SCROLL FOR NEXT