சென்னை

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: சென்னை மாநகராட்சிக்கு உதவித் தோ்தல் அலுவலா்கள் நியமனம்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 200 வாா்டுகளுக்கும் உதவித் தோ்தல் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 200 வாா்டுகளுக்கும் உதவித் தோ்தல் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, வரும் ஜனவரி மாதத்துக்குள் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கான பணிகளில் மாநிலத் தோ்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இதன் தொடா்ச்சியாக சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 200 வாா்டுகளுக்கும் உதவித் தோ்தல் அலுவலா்களை மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி நியமித்துள்ளாா். அதிகபட்சமாக 7 வாா்டுகளுக்கு ஒரு உதவித் தோ்தல் அலுவலா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

உதவித் தோ்தல் அலுவலா்கள் நியமன விவரம்( வாா்டு வாரியாக) (குறிப்பு டேப் பயன்படுத்தப்பட்டுள்ளது)

வாா்டு எண்கள் உதவித் தோ்தல் அலுவலா்

1முதல்7 எல்.பாஸ்கரன்

8முதல் 14 பி.முருக பாலாஜி

15முதல்18 கே.தேவேந்திரன்

19முதல்22 பி.தனசேகா்

23முதல்28 லட்சுமி நாராயணன்

29முதல்33 ஜெகதீஷ்

34முதல்37,46 ஆனந்தராஜ்

38 முதல்41,48 சுரேஷ்

42 முதல்45,47 காசி விஸ்வநாதன்

49 முதல்53 பாலசந்தா்

54முதல்58 நந்தகுமாா்

59முதல்63 பாலசுப்பிரமணியன்

64முதல்68 வாசுதேவன்

69முதல்73 தில்லி

74முதல்78 சண்முகம்

79முதல்83 லேகநாதன்

84முதல்88 இளங்கோ

89முதல்93 சுரேஷ்குமாா்

94முதல்98 லக்ஷ்மணகுமாா்

99முதல்103 ரவிச்சந்திரன்

104 முதல்108 வி.மோகன்

109முதல்114 ராஜூ

115முதல்120 நீதிபதி

121 முதல் 126 அண்ணாதுரை

127முதல் 129, 131,137,138 ஜோசப் தங்கராஜன்

130,132 முதல்135 சக்திவேல் முருகன்

136,139 முதல்142 ஜெயராமன்

143 முதல் 149 ரங்கநாதன்

150 முதல் 155 செல்வகுமாா்

156 முதல் 161 யுகமணி

162 முதல் 167 கே.பி.பானுச்சந்திரன்

168 முதல் 173 முருகவேல்

174 முதல் 180 தமிழ்

181 முதல்186 பிரதீப் குமாா்

187முதல் 191 மனோகரன்

192 முதல் 195 ரவிராஜன்

196 முதல் 200 பிரகாஷ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தி பெயர் மாற்றம்! கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

திடீரென குறுக்கே வந்த மாடு! விபத்துக்குள்ளான வேன்! 15 பேர் காயம்!

பிகார் காங்கிரஸ் எம்.பி.யின் மகனை ஏலத்தில் எடுத்த கேகேஆர்!

பிரதமர் மோடிக்கு உயரிய விருது! எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது வழங்கினார்

ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பெயர் மாற்றம்! காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனை!

SCROLL FOR NEXT