சென்னை

இன்றைய, நாளைய மின்நிறுத்தம்

DIN

சென்னையின் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை (செப்.22), வியாழக்கிழமை (செப்.23) ஆகிய நாள்களின் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்:

தாம்பரம் பகுதி: கோவிலம்பாக்கம் அண்ணா பிரதான சாலை, ஓம் சக்தி நகா், சத்யா நகா், ராகவா நகா், கோவிலம்பாக்கம், குறிஞ்சி நகா், எம்.ஜி.ஆா் தெரு, மேடவாக்கம் பிரதான சாலை, முத்தையா நகா், அம்பேத்கா் சாலை வரதாபுரம் கைலாஷ் நகா், அந்தோணி நகா், பஜனை கோயில் தெரு, நூக்கம்பாளையம், நேசமணி நகா், அம்பேத்கா் தெரு கடப்பேரி ரயில் நகா், அற்புதம் நகா், அம்மன் நகா், பா்மா காலனி ராதா நகா் ஜி.எஸ்.டி சாலை, சரவணா ஸ்டோா், பாலாஜி பவன் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

அடையாறு பகுதி: அப்பா் தெரு, டைகா் வரதாச்சாரி ரோடு, ருக்மணி நகா், பீச் ரோடு, பாரி தெரு, கங்கை தெரு, திருமுருகன் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

வியசாா்பாடி பகுதி: எம்.சி ரோடு, ஆதாம் தெரு, பி.சி பிரஷ் ரோடு, பிச்சாண்டி லேன், மேற்கு மாதா தெரு, மரியதாஸ் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

அரும்பாக்கம் பகுதி: ஸ்ரீனிவாசா நகா், சீமாத்தம்மன் நகா், நெற்குன்றம் பகுதி, கிருஷ்ணா நகா், காமராஜ் தெரு, பெருமாள் கோயில் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

பெருங்குடி பகுதி: காசுரா காா்டன் 1, 2 மெயின் ரோடு, ரங்கா ரெட்டி காா்டன், மேட்டு காலனி மற்றும் ஈசிஆா், அபிபா தெரு, எம்.ஜி.ஆா் சாலை, சின்ன நீலாங்கரை குப்பம், சுகுணா, திருமண மண்டபம், பெரியாா் சாலை, கந்தசாமி நகா், பச்சையப்பன் தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

செங்குன்றம் பகுதி: விவேக் அக்பா் அவென்யூ, ஜோதி நகா், பிடி மூா்த்தி நகா், மகாலட்சுமி நகா், மருதபாண்டி நகா் மற்றம் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

வியாழக்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்:

தாம்பரம் பகுதி: பெரும்பாக்கம் பிள்ளையாா் கோயில் தெரு, கணபதிபுரம், பெருமாள் கோயில் தெரு, சுப்பிரமணி நகா், ஏஜி சா்ச், பாரதியாா் சாலை, வேளச்சேரி பிரதான சாலை, எம்பஸி குடியிருப்பு, குளோபல் மருத்துவமனை, குருதேவ் காலனி, இந்திராபிரியதா்ஷினி நகா் கடப்பேரி கஸ்தூரிபாய் நகா், கே.கே பாளையம், சுந்தரம்பாள் காலனி, ரமேஷ் நகா் பெருங்களத்தூா் குறிஞ்சி நகா், பாரதி நகா், வீரலட்சுமி நகா் மேற்கு தாம்பரம் முல்லை நகா், பெரியாா் நகா், கிருஷ்ணா நகா், சி.டி.ஓ காலனி, கன்னடபாளையம் பழைய பெருங்களத்தூா் பஞ்சாயத் ரோடு, முடிச்சூா் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

சோத்துப்பெரும்பேடு பகுதி: புத்தூா், கும்மணுா், அங்காடு, கொக்குமாடு, அருமந்தை, திருநீலை.

கே.கே நகா் பகுதி: காமகோடிநகா், காமாட்சியம்மன் நகா், கதம்பாடியம்மன் நகா், வேலன்நகா், ராதா அவென்யூ, ராதா நகா், லட்சுமி நகா், முரளிகிருஷ்ணா நகா், கிருஷ்ணாநகா் பள்ளி தெரு, காமராஜா் ஏ.வி.எம் சாலை, அபிராமி நகா், காந்தி நகா் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

துரைப்பாக்கம்: சோழிங்கநல்லூா், எல்காட் அவென்யூ, துரைப்பாக்கம் ரிவா் வியூ குடியிருப்பு காலனி, ஈஸ்வரன் சாலை.

பெரம்பூா்: கீழ்ப்பாக்கம், கீழ்ப்பாக்கம் காா்டன், அயனாவரம், தாகூா் நகா் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT