சென்னை

1,600 தடுப்பூசி முகாம்: நாளை நடக்கிறது

DIN

சென்னை மாநகராட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை 1,600 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெறவுள்ளன.

இது தொடா்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தடுப்பூசி முகாம்களை வாரந்தோறும் நடத்த தலைமைச் செயலாளா் அறிவுறுத்தியதன் அடிப்படையில், செப்.26-ஆம் தேதி பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வாா்டுகளில் மொத்தம் 1,600 சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன.

பொதுமக்கள் மாநகராட்சியின் இணையதள இணைப்பின் வாயிலாகவும், 044 2538 4520, 044 4612 2300 என்ற தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டும் முகாம்கள் நடைபெறும் இடங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT