சென்னை

நடமாடும் மருத்துவ வாகன சேவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்

DIN

சென்னை: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ரூ.70 கோடி செலவில் சென்னை மெரினாவில் நடமாடும் மருத்துவ வாகன சேவை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடக்கி வைத்தார். 

ரூ.70 கோடி செலவில் 389 மருத்துவ வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின்  சென்னையில் அவர் கொடியசைத்து தொடக்கி வைத்தார் . 

நடமாடும் மருத்துவ வாகனத்தில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார உதவியாளர் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் பணியில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் 80,000 கிராமங்களில் மருத்துவ வாகனம் மூலம் மாதந்தோறும் 40 மருத்துவ முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது .

தமிழகத்தில் உள்ள தொலை தூர கிராமப்புறங்களில் மருத்துவ சேவை அளிக்க வாகனங்கள் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT