சென்னை

ஆவின் பொருள்களை பாட்டிலில் ஏன் வழங்கக் கூடாது?

DIN


சென்னை: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதாக சில்லறை வணிக கடைகளை மூடும் அதிகாரிகள், ஆவின் நிறுவனத்தால் வழங்கப்படும் பால் மற்றும் பால் பொருள்களை ஏன் பிளாஸ்டிக் வடிவில் வழங்காமல் கண்ணாடி பொருள்களில் அடைத்து வழங்கக் கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

 பிளாஸ்டிக் பொருள்களுக்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்யும் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரிய வழக்கில், இதனைத் தெரிவித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா ஆகியோர், பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் கொண்டு வருவதை தடுக்காதவரை, அவற்றை கடைகளில் இருந்து பறிமுதல் செய்வதால் எந்தப் பயனும் இல்லை என கருத்துத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT