தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.38,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.38,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.10 உயர்ந்து, ரூ.4770-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராம் 30 பைசா உயர்ந்து ரூ.68.00 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.300 உயர்ந்து ரூ.68,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,770
1 சவரன் தங்கம்............................... 38,160
1 கிராம் வெள்ளி............................. 68.00
1 கிலோ வெள்ளி.............................68,000
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,760
1 சவரன் தங்கம்............................... 38,080
1 கிராம் வெள்ளி............................. 67.70
1 கிலோ வெள்ளி.............................67,700