முகப்பு
சென்னை

வடபழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா

சென்னை வடபழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு தீர்த்தவாரி நடைப்பெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
வடபழநி ஆண்டவர் சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பகிர்:

சென்னை: சென்னை வடபழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு தீர்த்தவாரி நடைப்பெற்றது.

கல்மண்டபத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள்.

மேலும், உற்சவருக்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேர் வடிவிலான கல்மண்டபத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.


சென்னை வடபழனி ஆண்டவர் கோயில் உற்சவர் மண்டபம் நீண்ட நாட்களுக்கு பிறகு புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டது.

கல்லால் தேர் வடிவில் அமைக்கப்பட்டுள்ள  உற்சவர் மண்டபத்தில் வடபழநி ஆண்டவர் சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.