குறைந்தது தங்கம் விலை: சவரன் ரூ.38,248-க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.38,248-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.38,248-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து, ரூ.4,781-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராமுக்கு 90 பைசா குறைந்து, ரூ.71.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.900 குறைந்து, ரூ.71,900 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,781
1 சவரன் தங்கம்............................... 38,248
1 கிராம் வெள்ளி............................. 71.90
1 கிலோ வெள்ளி.............................71,900.
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,796
1 சவரன் தங்கம்............................... 38,368
1 கிராம் வெள்ளி............................. 72.80
1 கிலோ வெள்ளி.............................72,800