முகப்பு
சென்னை

தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரனுக்கு ரூ.296 அதிகரிப்பு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.296 அதிகரித்து, ரூ.38,648-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.296 அதிகரித்து, ரூ.38,648-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.37 உயர்ந்து, ரூ.4,831-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராமுக்கு 40 பைசா உயர்ந்து, ரூ.72.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து, ரூ.72,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.


வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,831

1 சவரன் தங்கம்............................... 38,648

1 கிராம் வெள்ளி............................. 72.80

1 கிலோ வெள்ளி.............................78,800.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,794

1 சவரன் தங்கம்............................... 38,352

1 கிராம் வெள்ளி............................. 72.40

1 கிலோ வெள்ளி.............................72,400

முழு கட்டுரையைப் படிக்க →