முகப்பு
சென்னை

அட்சய திருதியை: தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.38,528-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:09 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.38,528-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.25 குறைந்து, ரூ.4,816-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராமுக்கு 30 பைசா குறைந்து, ரூ.67 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.600 குறைந்து, ரூ.67,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.


செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,816

1 பவுன் தங்கம்............................... 38,528

1 கிராம் வெள்ளி............................. 67.00

1 கிலோ வெள்ளி.............................67,000


திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,841

1 பவுன் தங்கம்............................... 38,728

1 கிராம் வெள்ளி............................. 67.30

1 கிலோ வெள்ளி.............................67,300

முழு கட்டுரையைப் படிக்க →