சென்னை

மீண்டும் அதிகரித்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.240 உயர்வு

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.240 அதிகரித்து, ரூ.38,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 அதிகரித்து, ரூ.4,835-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராமுக்கு  50 பைசா குறைந்து, ரூ.65 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து, ரூ.65,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,835
1 சவரன் தங்கம்............................... 38,680
1 கிராம் வெள்ளி............................. 65.00
1 கிலோ வெள்ளி.............................65,000

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,805
1 சவரன் தங்கம்............................... 38,440
1 கிராம் வெள்ளி............................. 65.50
1 கிலோ வெள்ளி.............................65,500

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

செம்பூவே... ஐஸ்வர்யா ராஜேஷ் - புகைப்படங்கள்

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

SCROLL FOR NEXT