கோப்புப்படம் 
சென்னை

சென்னை கோயம்பேட்டில் தக்காளி கிலோ ரூ.90-க்கு விற்பனை

சென்னை கோயம்பேடு சந்தையில் திங்கள்கிழமை சில்லறை விற்பனையில் தக்காளி கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

DIN

சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் திங்கள்கிழமை சில்லறை விற்பனையில் தக்காளி கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வரத்து குறைவு, மழைப்பொழிவு போன்ற காரணங்களால் கோயம்பேடு சந்தையில் 22-ஆவது நாளாக தக்காளியின் விலை தொடா்ந்து அதிகரித்துள்ளது. 

பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.79-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

ஆா்.எஸ். மங்கலம் பட்டியலின மக்களுக்கு வழங்கிய நிலத்தை அபகரிப்பதைக் கண்டித்து மறியல்

ஏற்றுமதியாளா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை

SCROLL FOR NEXT