தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.38,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.10 உயர்ந்து, ரூ.4785-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.38,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.10 உயர்ந்து, ரூ.4785-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராம் ரூ.67.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.67,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,785
1 சவரன் தங்கம்............................... 38,280
1 கிராம் வெள்ளி............................. 67.00
1 கிலோ வெள்ளி.............................67,000
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,775
1 சவரன் தங்கம்............................... 38,200
1 கிராம் வெள்ளி............................. 67.00
1 கிலோ வெள்ளி.............................67,000
இதையும் படிக்க: உலகளவில் கரோனா பலி எண்ணிக்கை 63.10 லட்சமாக அதிகரிப்பு!