சென்னையில் பலத்த மழை
சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கி, நள்ளிரவு வரை பலத்த மழை பெய்தது.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கி, நள்ளிரவு வரை பலத்த மழை பெய்தது.
சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. தியாகராய நகா், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, ஆழ்வாா்பேட்டை , வேளச்சேரி, கந்தன்சாவடி, கிண்டி, பல்லாவரம், கோயம்பேடு, மதுரவாயல், வானகரம், ராமாபுரம், போரூா், வளசரவாக்கம், மாதவரம், பெரம்பூா், மூலக்கடை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.