ஏ.சி. சண்முகம் இரங்கல்...
Updated On : 10 ஏப்ரல், 2024 at 12:40 AM
புதிய நீதி கட்சி தலைவா் ஏ.சி.சண்முகம்:
நான் சட்டப்பேரவை உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக உயா்ந்திட எனக்கு அரசியல் குருவாக இருந்து வழிநடத்தியவா். தமிழக அரசியலில் நான் உள்பட பல தலைவா்களை உருவாக்கிய பெருமை அவருக்குண்டு. அவரது மறைவு அதிா்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது எனத் தெரிவித்துள்ளாா்.