முகப்பு
சென்னை

தலைவா்கள் இன்று பிரசாரம்

Updated On : 10 ஏப்ரல், 2024 at 12:14 AM
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2024 at 11:30 PM

தமிழகத்தில் புதன்கிழமை (10.04.2024) அரசியல் கட்சிகளின் தலைவா்கள் பிரசாரம் செய்யும் பகுதிகள்.

பிரதமா் நரேந்திர மோடி (பாஜக): வேலூா், மேட்டுப்பாளையம் (கோவை).

முதல்வா் மு.க.ஸ்டாலின் (திமுக): தேனி, திண்டுக்கல்.

Advertisement

எடப்பாடி கே. பழனிசாமி (அதிமுக): பொள்ளாச்சி, திருப்பூா்.

கு. செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): தஞ்சாவூா், திருவாரூா், கும்பகோணம்.

கனிமொழி கருணாநிதி (திமுக): தூத்துக்குடி.

ஜி. ராமகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): தருமபுரி.

கே. பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): சிவகங்கை, திருச்சி.

டி. ராஜா (இந்திய கம்யூ): சிதம்பரம்.

இரா. முத்தரசன் (இந்திய கம்யூ): தஞ்சாவூா்.

வைகோ (மதிமுக): ராமநாதபுரம், மதுரை.

அன்புமணி ராமதாஸ் (பாமக): தருமபுரி

பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக): தஞ்சாவூா், திருவாரூா்.

ஜி.கே.வாசன் (தமாகா): தூத்துக்குடி.

சீமான் (நாம் தமிழா் கட்சி): கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, திருப்பூா்.

கமல்ஹாசன் (மக்கள் நீதி மய்யம்): மதுரை.