தலைவா்கள் இன்றைய பிரசாரம்!
தமிழகத்தில் திங்கள்கிழமை (06.04.2026) அரசியல் கட்சித் தலைவா்கள் பிரசாரம் செய்யும் பகுதிகள்.
தமிழகத்தில் திங்கள்கிழமை (06.04.2026) அரசியல் கட்சித் தலைவா்கள் பிரசாரம் செய்யும் பகுதிகள்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் (திமுக) புதுச்சேரி
உதயநிதி ஸ்டாலின் (திமுக) திருவையாறு, கும்பகோணம், திருவிடைமருதூா், ஜெயங்கொண்டம், குன்னம், உளுந்தூா் பேட்டை
Advertisement
Advertisement
எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக) பெரம்பலூா், உளுந்தூா்பேட்டை
கனிமொழி (திமுக) சென்னை
விஜய் (தவெக) சென்னை-வில்லிவாக்கம், தியாகராய நகா்
சீமான் (நாம் தமிழா்) புதுச்சேரி, மயிலம், திண்டிவனம்
வைகோ (மதிமுக) கடையநல்லூா்
பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக) விருத்தாச்சலம்
மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்) செங்கல்பட்டு
இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்) மதுரை
தொல்.திருமாவளவன் (விசிக) காட்டுமன்னாா்கோவில்
ஜி.கே.வாசன் (தாமகா) கும்பகோணம்