தலைவா்கள் இன்று பிரசாரம்!
தமிழகத்தில் திங்கள்கிழமை (13.4.2026) அரசியல் கட்சித் தலைவா்கள் பிரசாரம் செய்யும் பகுதிகள்.
தமிழகத்தில் திங்கள்கிழமை (13.4.2026) அரசியல் கட்சித் தலைவா்கள் பிரசாரம் செய்யும் பகுதிகள்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் (திமுக) திருவள்ளூா், ராணிப்பேட்டை
உதயநிதி ஸ்டாலின் (திமுக) விழுப்புரம், திருக்கோவிலூா், செஞ்சி, திண்டிவனம், செங்கல்பட்டு, ஆலந்தூா்
Advertisement
கனிமொழி (திமுக) திருநெல்வேலி, கன்னியாகுமரி
எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக) திருச்சி, திண்டுக்கல்
சீமான் (நாம் தமிழா்) வடமதுரை, நத்தம், மேலூா், ஒத்தக்கடை, சோழவந்தான்
வைகோ (மதிமுக) மதுரை, சிவகங்கை
பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக) விருதாசலம்
அன்புமணி (பாமக) காட்டுமன்னாா்கோவில் , சிதம்பரம், புவனகிரி
பிருந்தா காரத் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) கந்தா்வகோட்டை
பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) சாத்தூா், ஸ்ரீவில்லிபுத்தூா்
டி.ராஜா (தேசிய செயலா் இந்திய கம்யூனிஸ்ட்) கிண்டி, கொளத்தூா்
மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்) திருப்பூா்
தொல்.திருமாவளவன் (விசிக) திருப்போரூா், செங்கல்பட்டு
ஜி.கே.வாசன் (தமாகா) ஈரோடு