சென்னை மெட்ரோ ரயில் 
சென்னை

சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இன்று இயக்கம்

கிருஷ்ண ஜெயந்தி தினமான திங்கள்கிழமை, சனிக்கிழமை கால அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Din

கிருஷ்ண ஜெயந்தி தினமான திங்கள்கிழமை, சனிக்கிழமை கால அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை(ஆக.26), சனிக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும்.

அதன்படி, காலை 8 முதல் 11 மணி வரை, மாலை 5 முதல் இரவு 8 மணி வரை 6 நிமிஷ இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயங்கும்.

அதுபோல, காலை 5 முதல் 8 மணி வரை, காலை 11 முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் 7 நிமிஷ இடைவெளியிலும், இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிஷ இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT