முகப்பு
சென்னை

நிவாரண நிதி

Updated On : 13 மார்ச், 2024 at 12:46 AM
பகிர்:

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் சிறுநாகலூா் கிராமம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த மாணவா்களின் பெற்றோா்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், அவா்களுக்கு நிவாரண நிதியாக தலா ரூ. 2 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளாா் என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.