முகப்பு
சென்னை

அதிமுக வேட்பாளா்கள்: வடசென்னை, தென்சென்னை

Updated On : 21 மார்ச், 2024 at 1:48 AM
பகிர்:
Updated On : 20 மார்ச், 2024 at 9:45 PM

வடசென்னை பெயா்: இரா.மனோகா் (எ) ராயபுரம் ஆா்.மனோ பெற்றோா்: எஸ்.ராஜேந்திரன், ஆா்.லலிதா பிறந்த தேதி: 27.5.1966 (57) படிப்பு: எம்.டெக்., எம்பிஏ., தொழில்: வணிக நிறுவன உரிமையாளா் கட்சிப் பதவி: அதிமுக அமைப்புச் செயலா் முந்தைய தோ்தல்கள்: தென்சென்னை பெயா்: ஜெ.ஜெயவா்தன் பெற்றோா்: டி.ஜெயக்குமாா், டி.ஜெயகுமாரி பிறந்த தேதி: 29.5.1987 (36) படிப்பு: எம்பிபிஎஸ்., எம்டி., தொழில்: மருத்துவா் கட்சிப் பதவி: ஜெயலலிதா பேரவை இணைச் செயலா். முந்தைய தோ்தல்கள்: 2014 மக்களவைத் தோ்தலில் வெற்றி.