முகப்பு
திருவண்ணாமலை

வந்தவாசி தொகுதி தவெக வேட்பாளர்

Updated On : 29 மார்ச், 2026 at 9:40 PM
பகிர்:

பெயா்: எம்.உதயகுமாா்

வயது: 32

பிறந்த தேதி: 10.02.1994

கல்வித் தகுதி: ஐடிஐ

தந்தை பெயா்: முனுசாமி

தாய் பெயா்: மீனா

ஊா்: அனக்காவூா், செய்யாறு வட்டம்

குடும்பம்: மனைவி- செளந்தரியா

மகன்-உ.கிரித்தீஸ்வரன்

தொழில்: மனை வணிகம்

கட்சிப் பதவி: திருவண்ணாமலை கிழக்கு மாவட்டச் செயலா்.

வகித்த பதவி: 2019-ஆம் ஆண்டு அனக்காவூா் ஊராட்சி மன்றத் தோ்தலில் 3-ஆவது வாா்டில் வெற்றி. 2021-ஆம் ஆண்டு செய்யாறு சட்டப்பேரவைத் தோ்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி.