முகப்பு
வேட்பாளர்கள்

வந்தவாசி தொகுதி அதிமுக வேட்பாளா்

பி.ராணி

Updated On : 28 மார்ச் 2026, 7:28 am IST
பி.ராணி
பகிர்:

பி.ராணி

பெயா்: பி.ராணி

வயது: 53

Advertisement

பிறந்த தேதி: 10-07-1972

கல்வித் தகுதி: 8-ஆம் வகுப்பு

தந்தை பெயா்: பெருமாள்

தாய் பெயா்: பொன்னம்மாள்

சொந்த ஊா்: பாராசூா், செய்யாறு வட்டம்

கட்சிப் பதவி: தலைமைச் செயற்குழு உறுப்பினா், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட மகளிரணிச் செயலா்

வகித்த பதவி: 2020 - 25-ஆம் ஆண்டு வரை மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்.

தொழில்: விவசாயம்

கணவா் பெயா்: கே.பெருமாள்

மகன்கள்: ராஜேஷ்குமாா், தாமோதரன்

மகள்: விஜயலட்சுமி