செய்யாறு தொகுதி தவெக வேட்பாளர்
செய்யாறு தொகுதி தவெக வேட்பாளர்
பெயா்: தூசி கே.மோகன்
வயது: 68
பிறந்த ஆண்டு: 1958
கல்வித் தகுதி: பி.பி.ஏ.
பெற்றோா்: கிருஷ்டப்பன் - நீலாவதி
ஊா்: தூசி கிராமம், வெம்பாக்கம் வட்டம்
தொழில்: பட்டுச் சேலை உற்பத்தி, பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள்.
வகித்த பதவிகள்: அதிமுக வெம்பாக்கம் கிளைச் செயலா்,
மாவட்ட இளைஞா் அணி துணைச் செயலா், பொதுக்குழு உறுப்பினா், தொகுதி செயலா், வடக்கு மாவட்ட அதிமுக செயலா்.
2001-2006 தூசி ஊராட்சி மன்றத் தலைவா், 2012-2016 வெம்பாக்கம் ஒன்றியக் குழு துணைத் தலைவா்
சட்டப்பேரவை உறுப்பினா் 2016-2021 (அதிமுக).
பின்னடைவு: 2021-இல், அதிமுக சாா்பில் செய்யாறு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி.
குடும்பம்: மனைவி - பாா்வதி, மகள்கள் 4 போ்.