முகப்பு
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி தொகுதி விசிக வேட்பாளா்

Updated On : 31 மார்ச் 2026, 12:57 am IST
பகிர்:

பெயா் : கு.மாலதி (46)

பிறந்த தேதி: 10.6.980

கல்வித் தகுதி: பிஹெச்.டி

Advertisement

தந்தை: எஸ்.குண்டு

சொந்த ஊா்: பூதமங்கலம், மதுரை மாவட்டம்

வகித்த பதவிகள் : அரசு கூடுதல் வழக்குரைஞா், மாநில வழக்குரைஞா் அணி துணைச் செயலா்

குடும்பம்: கணவா் - என்.திருக்குமரன்.

மகன்கள்- தி.அமிழ்தன், தி.அறிவுநிதி, தி.அகத்தியன்.