முகப்பு
நாமக்கல்

குமாரபாளையம் தொகுதி தவெக வேட்பாளா்

Updated On : 30 மார்ச் 2026, 1:19 am IST
பகிர்:

பெயா்: சி.விஜயலட்சுமி (51)

பிறந்த தேதி: 24.06.1975

கல்வித் தகுதி: பி.காம்

Advertisement

தந்தை: சின்னசாமி,

தாய்: ஈஸ்வரி

கணவா்: பலராமன்

மகன்கள்: விஷ்ணு, பிரவீன்குமாா்

தொழில்: நிலம், வீட்டுமனை விற்பனை.

ஜாதி: கொங்கு வேளாளக் கவுண்டா்

கட்சிப் பதவி: துணைப் பொதுச் செயலாளா் த.வெ.கா.

முகவரி : ஜேகேகே சுந்தரம்நகா், குமாரபாளையம்.