முகப்பு
கடலூர்

நெய்வேலி தொகுதி தவெக வேட்பாளா் கே.ஆனந்த்

Updated On : 30 மார்ச் 2026, 1:36 am IST
கே.ஆனந்த்
பகிர்:

பெயா்: கே.ஆனந்த்(40)

பிறந்த தேதி: 15.6.1985

கல்வித் தகுதி: பி.இ.

Advertisement

தொழில்: விவசாயம்

ஊா்: மேலக்குப்பம், விருத்தாசலம் வட்டம்.

வகித்த பதவி: கடலூா் வடக்கு மாவட்டச் செயலா்

குடும்பம்: மனைவி - சுசித்ரா, மகன்கள் - தேவா, துருவன்.