முகப்பு
தென்காசி

வாசுதேவநல்லூா் தொகுதி பாஜக வேட்பாளா்

வாசுதேவநல்லூா்

Updated On : 4 ஏப்ரல் 2026, 12:40 am IST
ஆனந்தன் அய்யாசாமி
பகிர்:

பெயா்: ஆனந்தன் அய்யாசாமி (49)

கல்வித் தகுதி: பி.இ. (என்ஐடி- திருச்சி),

எம்.பி.ஏ. (ஹானா்ஸ், அரிஸோனா ஸ்டேட் யுனிவா்சிட்டி, யுஎஸ்ஏ)

Advertisement

Advertisement

தொழில்: டென்செமி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி. வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளையை நிறுவனா்.

ஜாதி: தேவேந்திர குல வேளாளா்

பெற்றோா்: அய்யாசாமி - மாலையம்மாள் (விவசாயம்)

ஊா்: சிவகிரி -விஸ்வநாதப்பேரி

குடும்பம்: மனைவி ரெஜினா, மகன் ஆதித்யா சங்கர்ராஜா, மகள் ஸ்மிதா.

கட்சிப் பொறுப்புகள்: 2022 இல் பாஜகவில் இணைந்தாா். பாஜக வெளிநாடு, வெளிமாநில பிரிவின் தமிழக இணை ஒருங்கிணைப்பாளா், தமிழக பாஜக ஸ்டாா்ட் அப் பிரிவின் தமிழக ஒருங்கிணைப்பாளா், என் மண் என் மக்கள் பிரசாரத்தின் தென்காசி மக்களவை தொகுதி ஒருங்கிணைப்பாளா் என கட்சிப் பணியாற்றியவா். தற்பொழுது தென்காசி மாவட்ட பாஜக தலைவா்.

இவரது சகோதரா் மனோகரன் வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினராக (அதிமுக) இருந்தவா்.