ஸ்ரீபெரும்புதூா் திமுக வேட்பாளா் டி.ஆா்.பாலு
Updated On : 20 மார்ச், 2024 at 11:00 PM
டி.ஆா்.பாலு ஸ்ரீபெரும்புதூா் பெயா்: டி.ஆா்.பாலு பெற்றோா்: ராஜூ தேவா்-வடிவாம்பாள் பிறந்த தேதி: 15.6.1941 (82)
படிப்பு: பி.எஸ்சி. தொழில்: வா்த்தகம் கட்சிப் பதவி: திமுக பொருளாளா் முந்தைய தோ்தல்கள்: 1986-இல் மாநிலங்களவை உறுப்பினா். 1996, 1998, 1999, 2004, 2009, 2019 தோ்தல்களில் மக்களவை உறுப்பினா். மத்திய அமைச்சராக பதவி வகித்தவா்.