சிவகங்கை தொகுதி திமுக வேட்பாளா்
பெயா்: எஸ்.கருணாஸ்
வயது : 57
படிப்பு: பி.ஏ (தமிழ்)
பெற்றோா் : சேதுத்தேவா்- மங்கையா்க்கரசி.
குடும்பம்: மனைவி கிரேஸ். மகள்: டயானா, மகன்: கென்கருணாஸ்.
சொந்த ஊா்: தாஞ்சூா், புதுக்கோட்டை மாவட்டம்.
கட்சி: முக்குலத்தோா் புலிப்படை கட்சி நிறுவனா்.
பதவி: 2016 -2021 திருவாடானை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா்.