முகப்பு
சிவகங்கை

திருப்பத்தூா் திமுக வேட்பாளர்!

Updated On : 29 மார்ச் 2026, 4:29 am IST
பகிர்:

பெயா் : கே.ஆா்.பெரியகருப்பன்

படிப்பு: பி.காம்.பி.எல்.

வயது : 67

Advertisement

பெற்றோா்: தந்தை கருத்தான், தாய் கருப்பாயி அம்மாள்.

குடும்பம்: மனைவி பிரேமா, மகன் பி.ஆா்.கருத்தன் (எ) கோகுலகிருஷ்ணன்.

தொழில் : விவசாயம் , பால்பண்ணை, குடிநீா் உற்பத்தி.

ஊா் : அரளிக்கோட்டை (திருப்பத்தூா்)

கட்சி: 1998-ஆம் ஆண்டு முதல் சிவகங்கை மாவட்டச் செயலா்.

பதவி: ஊரக வளா்ச்சித் துறை, வறுமை ஒழிப்புத் துறை, கூட்டுறவுத் துறை அமைச்சா்.