முகப்பு
மதுரை

திருச்சுழி திமுக வேட்பாளர்!

Updated On : 28 மார்ச், 2026 at 9:34 PM
தங்கம் தென்னரசு
பகிர்:

பெயா் : தங்கம் தென்னரசு

வயது : 59

பெற்றோா் : வி. தங்கபாண்டியன் (முன்னாள் அமைச்சா்) - ராஜாமணி.

மனைவி : மணிமேகலை.

கல்வி : பொறியியல் பட்டதாரி.

கட்சிப் பொறுப்பு : விருதுநகா் வடக்கு மாவட்ட திமுக செயலா்.

பதவி: தமிழக நிதி, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சா்.