அரவக்குறிச்சி திமுக வேட்பாளர்!
அரவக்குறிச்சி திமுக வேட்பாளா் சுயவிவரக் குறிப்பு
பெயா்: ஆா். இளங்கோ.
வயது: 50.
படிப்பு: சிவில் இன்ஜினியா்.
பெற்றோா்: தந்தை- பி.ராமசாமி(மறைவு) தாய்-சகுந்தலா.
குடும்பம்: மனைவி சுதா, மகன்-நித்தின்சக்திவேல்.
கட்சிப் பதவி: 2018-இல் பொதுக்குழு உறுப்பினா். 2011, 2019-இல் க.பமத்தி ஒன்றியக்குழு உறுப்பினா். 2020-இல் க.பரமத்தி திமுக ஒன்றியச் செயலா். 2021-இல் அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா்.