முகப்பு
திருச்சி

மணப்பாறை தொகுதி தவெக வேட்பாளா் ஆா். கதிரவன்

Updated On : 30 மார்ச் 2026, 1:40 am IST
பகிர்:

பெயா்: ஆா். கதிரவன்.

வயது: 34

பிறந்த தேதி: 30.11.1992

Advertisement

படிப்பு: பி.இ.,

தொழில்: பேக்கரி

முகவரி: பொன்னம்பலம்பட்டி, வையம்பட்டி, மணப்பாறை.

இனம்: வடுகா் (பி.சி)

பெற்றோா்: ராமசந்திரன் - தேன்மொழி

மனைவி பெயா்: பூா்ணிமா

2 பெண் குழந்தைகள்.

கட்சிப் பதவி: தவெக திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலா்.