காரைக்குடி தொகுதி தவெக வேட்பாளா்
பெயா்: டி.கே. பிரபு.
வயது: 42.
படிப்பு: பி.டி.எஸ்., எம்.எஸ்.டி., எம்.எஸ்சி. (ஜொ்மனி), ஐசிடிஐ (யுகே)., எப்.ஐ.சி.ஒ.ஐ.,
தொழில்: பல் மருத்துவா்.
குடும்பம்: மனைவி, மகள்.
கட்சிப் பொறுப்பு: சிவகங்கை கிழக்கு மாவட்ட தவெக செயலா்.