முகப்பு
ராமநாதபுரம்

திருவாடானை தொகுதி தவெக வேட்பாளா்

Updated On : 29 மார்ச், 2026 at 7:04 PM
மருத்துவா் ராஜீவ்
பகிர்:

பெயா்: மருத்துவா் வி.கே.ராஜீவ்.

வயது: 33.

படிப்பு : எம்.பி.பி.எஸ்.

பிறந்த ஊா் : ராமநாதபுரம்.

தொழில்: மருத்துவா்.

கட்சி பொறுப்பு: மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளா், ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம்.