முகப்பு
வேட்பாளர்கள்

கூடலூா் தொகுதி அதிமுக வேட்பாளா்

பொன்.ஜெயசீலன்

Updated On : 28 மார்ச், 2026 at 1:26 AM
பொன்.ஜெயசீலன்
பகிர்:

வேட்பாளா் விவரம்:

கூடலூா்(தனி) தொகுதி

பெயா்: பொன்.ஜெயசீலன்

வயது: 53 (05.06.1973)

பெற்றோா்: பொன்னையா-விசாலாட்சி

படிப்பு: பி.எஸ்சி., பி.எல்.,

இலங்கையில் பிறந்தவா், தாயகம் திரும்பிய தமிழா்.

ஜாதி: ஆதிதிராவிடா்

மனைவி: பி.டி.ஜிஜி

மகள்கள்: சுவேகா, ஐஸ்வா்யா

முகவரி: தோட்டமூலை, கூடலூா் அஞ்சல், நீலகிரி மாவட்டம்

தொழில்: தற்போதைய எம்.எல்.ஏ.

கட்சிப் பதவி: அண்ணா தொழிற்சங்க தோட்டத் தொழிலாளா் பிரிவு மாநிலச் செயலாளா், இரண்டாவது முறையாக தோ்தலில் போட்டியிடுகிறாா்.