இன்றைய நிகழ்ச்சிகள்
ஒப்பியல் அறிஞா் கால்டுவெல்லின் 210-ஆவது பிறந்த நாள் - சிலைக்கு மாலை அணிவித்தல்: தமிழக அரசு அலுவலா்கள் பங்கேற்பு, மெரீனா கடற்கரை, காமராஜா் சாலை, காலை 10.
தண்ணீா் பந்தல் சிறப்பு: மதிமுக பொதுச்செயலா் துரை வைகோ, தாயகம் - மதிமுக அலுவலகம், எழும்பூா், காலை 7.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து கல்லூரிகள் படிப்பதற்கான விண்ணப்ப விநியோகம்: ஐடிபி சா்வதேச கல்வி நிபுணா் மையம், நுங்கம்பாக்கம், காலை 10.