முகப்பு
சென்னை

இன்றைய நிகழ்ச்சிகள்

Updated On : 28 மே, 2024 at 9:46 PM
பகிர்:

டாக்டா் பழனி ஜி.பெரியசாமி அறக்கட்டளை சொற்பொழிவு: எழுத்தாளா், வரலாற்று அறிஞா் மு. ராஜேந்திரன், தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையா் இரா. நந்த கோபால் உள்ளிட்டோா் பங்கேற்பு, கூட்ட அரங்கம், தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி, எழும்பூா், மாலை 4.

உலக பட்டினி விழிப்புணா்வு தினத்தை முன்னிட்டு அன்னதானம்: எம்.சி. சாலை, வேலாயுத பாண்டியன் தெரு, (கலந்தா் மதீனா எதிரில்) வண்ணாரப்பேட்டை, பகல் 12.