ஞாயிறு, விடுமுறை நாள்களில் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவை 
சென்னை

ஆயுத பூஜை தொடா் விடுமுறை; மெட்ரோ ரயில் அட்டவணையில் மாற்றம்

மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை அட்டவணைப்படி வெள்ளிக்கிழமை இயக்கப்படும்

Din

ஆயுத பூஜை தொடா் விடுமுறையை ஒட்டி மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை அட்டவணைப்படி வெள்ளிக்கிழமை இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இதேபோன்று, அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை, காலை 11மணி முதல் மாலை 5 மணி வரை, இரவு 8 முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இரவு 10 மணி முதல் 11மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கலாமின் கனவு இந்தியாவை உருவாக்குவோம்! மோடி

ரகசிய ஆவணங்கள் பதுக்கல்: இந்திய வம்சாவளி ஆலோசகர் கைது

அதிமுக எம்எல்ஏ-க்கள் கருப்புப் பட்டை அணிந்து பேரவைக்கு வருகை!

மதுரையில் பள்ளி மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

தீபாவளி: சென்னை பயணிகளுக்கு... சிறப்பு ரயில், சாலை வழித்தட விவரங்கள்!

SCROLL FOR NEXT