சென்னை

சென்னை: எண்ணூரில் பயங்கர தீ விபத்து!

மக்கள் பட்டாசு வெடித்தபோது எதிர்பாராதவிதமாக தீ விபத்து

DIN

சென்னை: எண்ணூர் காமராஜர் நகரில் குடியிருப்புப் பகுதியில் தீபாவளியன்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

காமராஜர் நகர் பகுதியில் மக்கள் பட்டாசு வெடித்தபோது எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எண்ணூர் தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த வீரர்கள் அங்கு தீயைக் கட்டுக்குள் கொண்டுவர கடுமையாகப் போராடி வருகின்றனர்.

இந்த தீ விபத்து குறித்து எண்ணூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சபரிமலையில் இயக்குநர் ரத்னகுமார் இருமுடி கட்டி தரிசனம்!

இர்ஃபானின் வாகை சூட வா தொடரின் ஒளிபரப்பு நேரம்!

சத்தீஸ்கரில் 29 நக்சல்கள் சரண்!

பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் உயர்வு! அமைச்சர் அன்பில் மகேஸ்

ரோட்டர்டம் திரைப்பட விழாவுக்குத் தேர்வான பராசக்தி!

SCROLL FOR NEXT