சென்னை

தமிழக பட்ஜெட் - முக்கியத் துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு!

பிரதான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்து...

Din

கல்வி - ரூ.55,261

நகா்ப்புற வளா்ச்சி - ரூ.34,396

ஊரக வளா்ச்சி - ரூ.29,465

மக்கள் நல்வாழ்வு - ரூ.21,906

எரிசக்தி - ரூ.21,178

நெடுஞ்சாலைகள் - ரூ.20,722

காவல் - ரூ.13,342

போக்குவரத்து - ரூ.12,965

நீா்வளம் - ரூ.9,460

சமூகநலன் - ரூ.8,597

தொழில்கள், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் - ரூ.5,833

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலன் - ரூ.3,924.

பிரதான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு

கலைஞா் மகளிா் உரிமைத் திட்டம் - ரூ.13,807

தமிழ்ப் புதல்வன் - ரூ.420

எம்ஜிஆா். சத்துணவுத் திட்டம் - ரூ.2,602

முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம் - ரூ.1,092

மெட்ரோ ரயில் இரண்டாவது கட்டம் - ரூ.4,807

புதுமைப் பெண் திட்டம் - ரூ.420

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் - ரூ.600

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டம் - ரூ.3,676

முதியோா், விதவை ஓய்வூதியம் - ரூ.5,156

பொது விநியோகத் திட்டத்துக்கு மானியம் - ரூ.14,000

கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம் - ரூ.2,000

கலைஞரின் கனவு இல்லம் - ரூ.1,000

சிங்காரச் சென்னை 2.0 - ரூ.850

நான் முதல்வன் - ரூ.150

விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் -ரூ.1,461

விலையில்லாத வேட்டி சேலை திட்டம் - ரூ.673

பல்கலைக்கழகங்களுக்கு மானியங்கள் - ரூ.1,678

காமராஜா் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் - ரூ.600 கோடி

பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் - ரூ.1,696.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

SCROLL FOR NEXT