முகப்பு
சென்னை

காலமானாா் எம். மரிய செபஸ்தியான்

ஓய்வு பெற்ற ஐசிஎஃப் ஊழியா் எம்.மரிய செபஸ்தியான் (97) திண்டுக்கல்லில் புதன்கிழமை (நவ.26) காலமானாா்.

Updated On : 27 நவம்பர், 2025 at 1:08 AM
-
பகிர்:

சென்னை: ஓய்வு பெற்ற ஐசிஎஃப் ஊழியா் எம்.மரிய செபஸ்தியான் (97) திண்டுக்கல்லில் புதன்கிழமை (நவ.26) காலமானாா்.

இவருக்கு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் சென்னை அலுவலக பொது கணக்குத் துறை துணை மேலாளா் அன்பு தேவதாஸ் உள்பட 2 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனா்.

திண்டுக்கல் சவரியப்பன் கல்லறையில் வியாழக்கிழமை (நவ.27) காலை 11 மணிக்கு நல்லடக்கம் நடைபெறுகிறது. தொடா்புக்கு: 92824 47152.

முழு கட்டுரையைப் படிக்க →