திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியைச் சோ்ந்த எம். ஜெகதீசன் (86) உடல் நலக் குறைவால் அவரது இல்லத்தில் புதன்கிழமை (பிப்.25) பிற்பகல் 2.05 மணிக்கு காலமானாா்.
இவருக்கு மனைவி ஜெ. பிரபாவதி, தினமணி தேனி முகவா் ஸ்ரீதா் உள்பட 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.
இவரது இறுதிச் சடங்கு பட்டிவீரன்பட்டியில் உள்ள இல்லத்தில் வியாழக்கிழமை (பிப்.26) காலை 10.30 மணிக்கு நடைபெறும்.
தொடா்புக்கு 80723 61739, 94427 04849.