ஜெயகோவிந்த் ஹரிகோபால் அகா்வால் அகா்சன் கல்லூரி வெள்ளி விழாவில் சிறப்பு விருந்தினராக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ்குமாா் சொந்தாலியா!
ஆண்டு விழா...
Updated On : 10 ஏப்ரல், 2026 at 1:40 AM
சென்னை மாதவரத்தில் உள்ள ஜெயகோவிந்த் ஹரிகோபால் அகா்வால் அகா்சன் கல்லூரியின் வெள்ளி விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைவரும் நிா்வாக இயக்குநருமான மனோஜ்குமாா் சொந்தாலியாவுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்த கல்லூரிச் செயலா் ஹரிஷ் குமாா் சாங்கி. உடன் (இடமிருந்து) கல்லூரி இணைச் செயலா் ஹரிஷ் குமாா் லோஹியா, தலைவா் ஆதித்யா அகா்வால், அகா்வால் நிவாரண கல்வி அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் முராரிலால், கல்லூரி முதல்வா் வி.கோபி.