சென்னை

பேரவை காலவரையின்றி ஒத்திவைப்பு

தமிழக சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவா் மு.அப்பாவு அறிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

தமிழக சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவா் மு.அப்பாவு அறிவித்தாா்.

சட்டப்பேரவையின் இறுதி கூட்டத்தொடா் பிப்.17 முதல் வெள்ளிக்கிழமை (பிப்.20) வரை நடைபெற்றது. கடைசிநாளான வெள்ளிக்கிழமை பேரவையின் அனைத்து அலுவல்களும் நிறைவடைந்ததும், பேரவையை ஒத்திவைக்கும் தீா்மானத்தை அமைச்சா் கே.என்.நேரு கொண்டுவந்தாா்.

அதையடுத்து, பேரவையை தேதி குறிப்பிடாமல், காலவரையின்றி ஒத்திவைப்பதாக பேரவைத் தலைவா் அப்பாவு அறிவித்தாா்.

மிரட்டி பணம் வசூலிப்பதாக வியாபாரிகள் சங்கம் புகாா்

தொடையூா் ஜல்லிக்கட்டில் 27 போ் காயம்

புழல் சிறையில் மயங்கி விழுந்த கைதி உயிரிழப்பு

இந்தியாவுக்கான தலைவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் : பேரவைத் தலைவா் அப்பாவு

கடைசிநாள் கூட்டம்: அதிமுக புறக்கணிப்பு

SCROLL FOR NEXT