தொகுதி அறிமுகம்: திரு.வி.க.நகர் - 15!
கிழக்கில் பெரம்பூர். மேற்கில் அயனாவரம். கொளத்தூர் தெற்கில் ஒட்டேரி, புளியந்தோப்பு, வடக்கில் அகரம் ஆகிய பகுதிகள் உள்ளன.
எல்லைகள்
கிழக்கில் பெரம்பூர், மேற்கில் அயனாவரம், கொளத்தூர் தெற்கில் ஓட்டேரி, புளியந்தோப்பு, வடக்கில் அகரம் ஆகிய பகுதிகள் உள்ளன.
அடங்கியுள்ள பகுதிகள்
Advertisement
வடசென்னை பகுதியான திரு.வி.க.நகர் தொகுதி மாநகராட்சியின் (மண்டலம்-6) 37-ஆவது வார்டு முதல் 41-ஆவது வார்டுகள் மற்றும் 59, 60, 97, 98 99 ஆகிய வார்டுகளை உள்ளடக்கியுள்ளது. பெரம்பூரில் ஒரு பகுதி, வியாசர்பாடியில் ஒரு பகுதி, அகரம், கொளத்தூர் ஆகியவற்றின் சில பகுதிகள் ஓட்டேரி, புளியந்தோப்பு உள்ளன.
வாக்காளர்கள் விவரம்
ஆண்கள் - 85,724
பெண்கள் - 93,008
மூன்றாம் பாலினத்தவர் - 61
மொத்தம் - 1,78,793
வாக்குச்சாவடிகள் - 223
இதுவரை எம்எல்ஏக்கள்...
2011 வீ நீலகண்டன் (அதிமுக)
2016 பி.சிவக்குமார் (எ) தாயகம் கவி (திமுக)
2021 பி.சிவக்குமார் (எ) தாயகம் கவி (திமுக)
2021 தேர்தலில்...
பதிவான வாக்குகள் - 1,33,696
பி.சிவக்குமார் என்ற தாயகம் கவி (திமுக) - 81,727
பி.எல்.கல்யாணி (அதிமுக) - 26,714
தேர்தல் நடத்தும் அலுவலர் பெயர்/எண்
எஸ்.பால் பிரின்சி ராஜ்குமார்,
தமிழ்நாடு சர்க்கரைக் கழக மேலாளர்
8925960715. 044-26620114.